நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்,நாம் பயன்படுத்துவது என பல பொருட்கள் அறிவியல் விதிகளால் இயக்கப்படுகிறது என்பதை அறிவோம்

குடை ராட்டினம்-மைய விலக்கு விசை

சுழலும் துணி உலர்த்தி(Washing Machine) -மைய விலக்கு விசை

வைரம்-முழு அக எதிரொளிப்பு

சமையல் பாத்திரங்களில் பூசப்பட்ட கருமை நிறம்-வெப்பக் கதிர்வீச்சு

நியூட்டனின் மூன்றாம் விதி-இராக்கெட் செயல்படும் தத்துவம்

கைபேசி,வானொலிப்பெட்டி,மின்சார வாகனங்கள்-நேர்திசை மின்னோட்டம்

மின் சலவைப்பெட்டி(Iron box)-ஜூல் வெப்ப விளைவு விதி

இன்னும் அறிவியல் விதிகளால் செயல்படும் சாதனங்களை தொடர்ந்து பார்க்கலாம்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started