மதராஸ் மாகாணம்

கி.பி.1801 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதராஸ் மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நிர்வாகப் பிரிவாகும்.

மதராஸ் மாகாணம் “மதராஸ் பிராவின்ஸ்”என்றும் அழைக்கப்பட்டது.

கி.பி.1862 ஆம் ஆண்டில் மதராஸ் மதராஸ் மாகாணம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 24 மாவட்டங்களாகவும்,1911 ஆம் ஆண்டில் 26 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் மதராஸ் மதராஸ் மாநிலம் என்று மறு பெயரிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டில் மதராஸ் மாநிலம் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.

1969 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started