அனைவருக்கும் வணக்கம்🙏

முன்பே சில அறிவியல் விதிகளைப் பற்றி பார்த்திருந்தோம்.அதைத் தொடர்ந்து மேலும் எனக்குத் தெரிந்த சில அறிவியல் விதிகளை பற்றி இங்கு பதிவிடுகிறேன்.

சீரான வட்ட இயக்கம்-பூமி சூரியனைச் சுற்றி வருதல்,நிலவு பூமியைச் சுற்றி வருதல்,கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியன

புவி ஈர்ப்பு விசை-பூமியில் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் விந்தையான பல மாற்றங்கள் நிகழும்.ஏனெனில் புவி ஈர்ப்பு விசை என்பது ஒரு பொருளின் நிறையை மையமாகக் கொண்டு இயங்கும் அடிப்படை விசையாகும்.

மிதத்தல் விதி-கப்பல்,நீர் மூழ்கி கப்பல்,பால்மானி

பாஸ்கல் விதி-நீரியல் தடுப்பான்(Hydraulic blocker) மற்றும் நீரியல் உயர்த்தி(Hydraulic lift)

ஒளி எதிரொளிப்பு-பெரிஸ்கோப்

ஜூல் வெப்ப விளைவு விதி-வறுதட்டு(Toaster)

உயர் அதிர்வெண் கொண்ட மின் காந்தப் புலம்-நுண்ணலை அடுப்பு(Microwave oven)

ஆர்க்கிமிடிஸ்-நீரியல்மானி (Hydrometer)

நன்றி!!🙏

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started