Hi viewers,Just try to buy Vestige products and share with your family and friends.If you wish to continued buy vestige products.After You can see unbelievable income in your life.This company got 36th rank in all over countries.

https://www.linkedin.com/feed/update/urn:li:activity:6947507060569776128?updateEntityUrn=urn%3Ali%3Afs_feedUpdate%3A%28V2%2Curn%3Ali%3Aactivity%3A6947507060569776128%29

அனைவருக்கும் வணக்கம்🙏

முன்பே சில அறிவியல் விதிகளைப் பற்றி பார்த்திருந்தோம்.அதைத் தொடர்ந்து மேலும் எனக்குத் தெரிந்த சில அறிவியல் விதிகளை பற்றி இங்கு பதிவிடுகிறேன்.

சீரான வட்ட இயக்கம்-பூமி சூரியனைச் சுற்றி வருதல்,நிலவு பூமியைச் சுற்றி வருதல்,கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியன

புவி ஈர்ப்பு விசை-பூமியில் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் விந்தையான பல மாற்றங்கள் நிகழும்.ஏனெனில் புவி ஈர்ப்பு விசை என்பது ஒரு பொருளின் நிறையை மையமாகக் கொண்டு இயங்கும் அடிப்படை விசையாகும்.

மிதத்தல் விதி-கப்பல்,நீர் மூழ்கி கப்பல்,பால்மானி

பாஸ்கல் விதி-நீரியல் தடுப்பான்(Hydraulic blocker) மற்றும் நீரியல் உயர்த்தி(Hydraulic lift)

ஒளி எதிரொளிப்பு-பெரிஸ்கோப்

ஜூல் வெப்ப விளைவு விதி-வறுதட்டு(Toaster)

உயர் அதிர்வெண் கொண்ட மின் காந்தப் புலம்-நுண்ணலை அடுப்பு(Microwave oven)

ஆர்க்கிமிடிஸ்-நீரியல்மானி (Hydrometer)

நன்றி!!🙏

நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்,நாம் பயன்படுத்துவது என பல பொருட்கள் அறிவியல் விதிகளால் இயக்கப்படுகிறது என்பதை அறிவோம்

குடை ராட்டினம்-மைய விலக்கு விசை

சுழலும் துணி உலர்த்தி(Washing Machine) -மைய விலக்கு விசை

வைரம்-முழு அக எதிரொளிப்பு

சமையல் பாத்திரங்களில் பூசப்பட்ட கருமை நிறம்-வெப்பக் கதிர்வீச்சு

நியூட்டனின் மூன்றாம் விதி-இராக்கெட் செயல்படும் தத்துவம்

கைபேசி,வானொலிப்பெட்டி,மின்சார வாகனங்கள்-நேர்திசை மின்னோட்டம்

மின் சலவைப்பெட்டி(Iron box)-ஜூல் வெப்ப விளைவு விதி

இன்னும் அறிவியல் விதிகளால் செயல்படும் சாதனங்களை தொடர்ந்து பார்க்கலாம்

ஊர் மற்றும் கோட்டைகளின் சிறப்புப் பெயர்கள்

“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்”கோயம்புத்தூர்

“மலைகளின் ராணி”ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம்

“தமிழ்நாட்டின் அரிசிகிண்ணம்”தஞ்சாவூர்

“கிராண்ட் அணைக்கட்டு”கல்லணை

“ஸ்டான்லி நீர்த்தேக்கம்”மேட்டூர் அணை(1934 ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது)

“கிழக்கின் டிராய்”செஞ்சிக்கோட்டை(விழுப்புரம் மாவட்டம்)

“தென்னிந்தியாவின் ஸ்பா”குற்றாலம்

“ஏலக்காய் நகரம்” போடிநாயக்கனூர்(தேனி மாவட்டம்)

“முத்து நகரம்”தூத்துக்குடி

மதராஸ் மாகாணம்

கி.பி.1801 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதராஸ் மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நிர்வாகப் பிரிவாகும்.

மதராஸ் மாகாணம் “மதராஸ் பிராவின்ஸ்”என்றும் அழைக்கப்பட்டது.

கி.பி.1862 ஆம் ஆண்டில் மதராஸ் மதராஸ் மாகாணம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 24 மாவட்டங்களாகவும்,1911 ஆம் ஆண்டில் 26 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் மதராஸ் மதராஸ் மாநிலம் என்று மறு பெயரிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டில் மதராஸ் மாநிலம் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.

1969 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

செம்மொழிகள்- ஆறு

உலகெங்கும் பேசப்படுகின்ற,இன்ப மொழியாம் நம் தாய்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு-2004

அதைப்போன்று

2005 ஆம் ஆண்டு சமஸ்கிருதம்

2008 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் கன்னடம்

2013 ஆம் ஆண்டு மலையாளம்

2016 ஆம் ஆண்டு ஒரியா

என தென் திராவிட மொழிகளான தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் நடுத்திராவிட மொழியான தெலுங்கு செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

Tnpsc மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான குறிப்புகளை Elakkiya.GS fashion.blog.com ல் கண்டு பயன்பெற வேண்டுகிறோம்

நூல்களின் அடைமொழிகள்

“இயற்கை இறையருள்”தேவாரம்,திருவாசகம்,திருவாய்மொழிகள் இம்மூன்றும்

இயற்கை தவம்’சீவகசிந்தாமணி

‘இயற்கை பரிணாமம்’கம்பராமாயணம்

இயற்கை வாழ்வில்லம்-திருக்குறள்

இயற்கை அன்பு -பெரிய புராணம்

இயற்கை ஓவியம்-பத்துப்பாட்டு

Tnpsc குறிப்புகள்

சிறப்பு பெயர்களும் அறிஞர்களும்

செந்தமிழ் செல்வர்-தேவநேயப்பாவாணர்

செந்தமிழ்த் தேனீ-பாரதியார்

செந்தமிழ் செம்மல்-ஜி.யு.போப்

செந்தமிழ் அந்தணர்-இரா.இளங்குமரனார்

செந்தமிழ் தேசிகர்-வீரமாமுனிவர்

சொல்லின் செல்வர்-இரா.பி.சேது

சொல்லின் செல்வன்-அனுமான்

Design a site like this with WordPress.com
Get started